Google Gemini

4.6
11.2மி கருத்துகள்
500மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Google வழங்கும் AI அசிஸ்டண்ட்டான Gemini மூலம் படைப்பாற்றலையும் பணிச் செயல்திறனையும் மேம்படுத்தலாம்.

Gemini மூலம் நேரடியாக Googleளின் சிறந்த AI மாடல்களை உங்கள் மொபைலில் அணுகலாம், இதன்மூலம் நீங்கள்:

- Geminiயுடன் Liveவில் யோசனைகளைக் கலந்துரையாடலாம், சிக்கலான தலைப்புகளை எளிதாகப் புரிந்துகொள்ளலாம், முக்கியமான தருணங்களுக்கு ஒத்திகை பார்க்கலாம். அதற்கு Gemini ஆப்ஸில் உள்ள Gemini Live பட்டனைக் கிளிக் செய்தால் போதும்
- Search, YouTube, Google Maps, Gmail போன்ற உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸுடன் இணைக்கலாம்
- பங்கேற்கும் வகையிலான காட்சிகள் மற்றும் நிஜ உலக உதாரணங்களுடன் ஸ்மார்ட்டாகப் படிக்கலாம் மற்றும் எந்தத் தலைப்புகளையும் ஆராயலாம்
- எந்த ஃபைலையும் நீங்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கேட்கக்கூடிய பாட்காஸ்ட்டாக மாற்றலாம்
- ஒரு சில வார்த்தைகளின் மூலம் பிரமிப்பான படங்களை உருவாக்கலாம்
- பயணங்களைச் சிறப்பாகவும் வேகமாகவும் திட்டமிடலாம்
- சுருக்கங்கள், விரிவான விளக்கங்கள் மற்றும் ஆதார இணைப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெறலாம்
- புதிய யோசனைகளைக் கலந்துரையாடலாம், ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்தலாம்

Pro திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் உங்கள் Gemini ஆப்ஸ் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள் - புதிய, ஆற்றல்மிக்க அம்சங்கள் மூலம் சிக்கலான பணிகளையும் திட்டப்பணிகளையும் செய்துமுடிக்கலாம். இந்தத் துறையிலேயே அதிகபட்ச அளவான 10 லட்சம் டோக்கன் சூழல் நினைவுத்திறனை (இதன் மூலம் Geminiயால் அதிகபட்சம் 1500 பக்க வார்த்தைகள் அல்லது 30 ஆயிரம் வரிகள் வரையுள்ள கோடிங்கைச் செயலாக்க முடியும்) பயன்படுத்தலாம், அதோடு:
- 2.5 Pro போன்ற எங்களின் மிகவும் ஆற்றல்மிக்க மாடல்களுக்கான கூடுதல் அணுகலைப் பெறலாம்
- 2.5 Pro வழங்கும் Deep Research மூலம் எந்தத் தலைப்பையும் குறித்த விரிவான அறிக்கைகளை உருவாக்கலாம், ஆய்வு செய்யலாம்
- வீடியோ உருவாக்க மாடலான Veo 3 மூலம் வார்த்தைகளை உயர்தர, 8 வினாடி வீடியோ கிளிப்புகளாக மாற்றலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

Google AI Pro 150 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்கிறது, அத்துடன் கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. Google AI Proவின் ஒரு பகுதியான Gemini ஆப்ஸ், தகுதிபெறும் Google Workspace Business மற்றும் Education திட்டங்களில் தொடர்ந்து கிடைக்கும். மேலும் அறிக: https://gemini.google/subscriptions/

Ultra திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் Gemini ஆப்ஸின் சிறந்த பலன்களைப் பெறுங்கள் - அதிகபட்ச அணுகலைப் பெற்று பிரத்தியேகமான அம்சங்கள் மூலம் எதையும் எதுவாகவும் மாற்றலாம். Veo 3 உடன் வீடியோ உருவாக்கம், Deep Research ஆகிய அம்சங்கள் உட்பட 2.5 Pro போன்ற Googleளின் ஆற்றல்மிக்க மாடல்களுக்கான அதிகபட்ச அணுகலைப் பெறலாம். ஏஜெண்ட் பயன்முறை உட்பட எங்களின் புத்தம் புதிய AI கண்டுபிடிப்புகள் கிடைக்கும்போது அவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கான முதற்கட்ட அணுகலையும் பெறுவீர்கள்.

Google AI Ultraவில் Gemini 150 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்கிறது. மேலும், Google AI Ultra சந்தாவின் ஒரு பகுதியாகக் கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. இந்த Google AI Ultra திட்டம் தற்போது Google Workspace Business மற்றும் Education பயனர்களுக்குக் கிடைக்காது. மேலும் அறிக: https://support.google.com/gemini/answer/16275805

Gemini ஆப்ஸைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்திருந்தால் உங்கள் மொபைலில் முதன்மை அசிஸ்டண்ட்டாக இருக்கும் Google Assistantடுக்குப் பதிலாக அது பயன்படுத்தப்படும். சில Google Assistant குரல் அம்சங்களை Gemini ஆப்ஸ் மூலம் தற்போது பயன்படுத்த முடியாது. அமைப்புகளுக்குச் சென்று Google Assistantடுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

Gemini ஆப்ஸ் தனியுரிமை அறிக்கையைப் பாருங்கள்:
https://support.google.com/gemini?p=privacy_notice
புதுப்பிக்கப்பட்டது:
19 ஆக., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 11 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
10.9மி கருத்துகள்
Jayanthi Murugesh
2 செப்டம்பர், 2025
supe
இது உதவிகரமாக இருந்ததா?
Balasubramani K (Kaani Nilam Vkl)
2 செப்டம்பர், 2025
அருமையான தொழில்நுட்பம்
இது உதவிகரமாக இருந்ததா?
Rekha C
14 ஜூலை, 2025
unable to change gemini language to English... displaying other language
இது உதவிகரமாக இருந்ததா?
Google LLC
14 ஜூலை, 2025
Hi Rekha. To choose an eligible language in your Gemini mobile app, tap your profile picture or initial > Settings > Languages > choose a language. If that doesn't help, please let us know.

புதிய அம்சங்கள்

The Google Gemini app is now live in English, Spanish, French, Portuguese, Chinese, Japanese, Korean and more languages. See the full list of supported languages and countries here:
https://support.google.com/?p=gemini_app_requirements_android